அது மட்டுமன்றி சிவலிங்கங்களின் தோற்றத்தில் இருந்து உடலுறவின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது இது ஆண்,பெண் இருவரும் ஒருமித்து செயல்படும் ஒரு புனித கலையாகும் (ஆனால் தற்போது வியாபாரமாக்கப்பட்டுள்ளது)
உடலுறவு என்பது ஒரு கலை, இதனை மன்மதக்கலை என்கிறோம் ஆதாவது
“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை”
என்ற பழமொழியும் உள்ளது.
உடலுறவில் ஆண் பால் ,பெண் பால் எனப்பிரிக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இன்பத்திற்காகவும், இனத்தை பெருக்குவதற்காகவும் ஈருடல் ஓர் உயிராக இணைந்து உடலுறவில் ஈடுபடுகின்றன.
உடலுறவு என்பது எமது பூலேகம் தேன்றிய காலத்திலிருந்தே இது வரையிருக்கும் பொதுவான ஒரு செயலாகும் இது என்றும் எப்பவும் மாறாத ஒரு விடயமாகும்.
தந்ரா (Tantra sex) என்னும் யோகக்கலையினூடாக ஆணும் பெண்ணும் வித்தியாசமான நிலைகளில் (அடிப்படை 8 நிலை உண்டு) உடலுறவில் ஈடுபட்டு விந்து/சுக்கிலம் வெளியேறும் நேரமானது நீடிக்கப்படுகிறது.
இதன் மூலம் உடம்பில் ஒருவித சக்தி அதிகரிக்கப்படுவதாக அறியமுடிகிறது (சக்தி செயல் படும் விதம் கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம் (இறுதியில் உள்ளது) )
உடலுறவு இன்பத்திற்கு அடிமையாகி பலர் தங்களுடைய மானம், பணம், சொத்து, குடும்பம் போன்றவற்றை இழந்தவர்களும்,
விஞ்ஞான முறைப்படியும், மாதவிடாய் காலங்களை கருத்திற்கொண்டும் உடல் இன்பத்தை பெருக்கினவர்களும் இவ்வுலகில் உள்ளனர் .
எனவே தான் உடலுறவை எமது மூதாதையோர் ஏதோவெரு முக்கிய காரணத்தின் நிமித்தம் சில கடுமையான கட்டுப்பாடுகளையும்,அனுபவிக்கும் முறைகளையும் வகுத்துள்ளனர்.
உடலுறவை தொழிலாக மேற்கொண்டால் அதை விபச்சாரம் என்கிறோம் இதில் ஈடுபடும் பெண்களை விபச்சாரி என்றும் ஆண்களை விபச்சாரன் என்றும் கூறுவர்
உடலுறவின் வகைகள்
வாய் மூலமான உடலுறவு
குத வழியான உடலுறவு
பெண் குறியூடான உடலுறவு
மிருகங்களுடனான உடலுறவு
உடலுறவை தூண்டும் முறைகள்
உடலுறவில் ஈடுபடும் நிலை (Sexual Position)
முன் விளையாட்டுக்கள்
உணவு , மரக்கறி வகைகள் ( முருக்காய்,சின்ன வெங்காயம்,பூடு,…..)
காமத்தை தூண்டும்( நிர்வாணப் படங்கள்,கதைகள்,திரைப்படங்கள்,நண்பர்களின் பேச்சு…..)
மாறுபட்ட கலாச்சார பெண்களை பார்க்கும்போது.
மனித உடலுறவின் நிலைகள்
சட்டரீதீயாக 18 வயதை தாண்டிய ஆண்,பெண் இருபாலாரும் உடலுறவில் ஈடுபடலாம் ,கட்டாயமக திருமணம் முடித்திருக்கவேண்டும்.
சில நாட்டின் சட்டதிட்டங்களைப் பொறுத்து ஆண் ஆண், பெண் பெண் ,ஆண் பெண் என உடலுறவில் ஈடுமுடியும்.
சில இஸ்லாமிய நாடுகளில் சட்டத்திற்கு பிறம்பாக உடலுறவில் ஈடுபட்டால் சில வேளைகளில் மரணதன்டனை கூட கிடைக்கும் (கல்லால் எறிந்து கொல்லுதல், தலையை துண்டாக்குதல் என்பனவாதகும்)
உடலுறவில் மிருகங்கள்(விலங்குகள்)
மனிதர்களை விட விலங்குகளும் உடலுறவில் ஈடுபடுகின்றன ,அவை மனிதனைப் போலல்லாது ஆண் பெண் எனத்தான் உடலுறவில் ஈடுபடுகின்றன.
தமது இனத்தை பொருக்குவதற்கு மாத்திரமே உடலுறவில் நாட்டம் செலுத்துகின்றன.இவற்றில் பெரும்பாலும் ஆண்னே பெண்னைத் தேடிச்செல்லும் .
சில விலங்குகளின் வாழ்க்கை முறையானது மனிதர்களைப்போலிருக்கும் அதாவது தனிக் குடும்பமாக வாழும் (உ ம்- மைனா,கழுகு,கிளி,டெல்பின்…..)
சில உடலுறவில் ஈடுபட்ட பிற்பாடு தானும் தன்வேலையுமாக இருக்கும் பெண் விலங்கு குட்டிகளை ஈன்று ,வயது வரும் வரைக்கும் அதுகளை நன்றாக பராமரிக்கும்(உ ம்- நாய்,மாடு,ஆடு……)
உடலுறவினால் ஏற்படும் நோய்கள்
சிபிலிஸ் நோய் (கிரந்தி)
கிளமிடியா
கொணோறியா
AIDS/HIV
உடலுறவின் மூலம் உயிர் சக்கி சங்கிலி
உடலுறவின் மூலம் எப்படி உயிர் சக்தியை வளர்த்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடை ஆம்,நிச்சயமாக முடியும் எப்படி எனில்
இது முனிவர்களுக்கும் ,யோகிகளுக்கும் மாத்திரம் தெரிந்த கலையாகும் கீழே உள்ள படம் உயிர் சக்தி எப்படி சங்கிலி வடிவில் சக்தியை அதிகரிக்கிறது என்ற விளக்கம் உள்ளது
எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இச்சக்தியை பெறுவதற்கு
ஆண்,பெண் இருபாலாரின் எண்ணம் சிந்தனை என்பன ஒத்தாக இருக்கவேண்டும்
ஜேதிட கணிப்பின் படி தகுந்த நேரத்தில் உடலுறவு பிணைப்பை ஏற்படுத்தவேண்டும்
மிக மிக இரகசியமான முறையில் உடலுறவை வைத்திருக்க வேண்டும்
காம சூத்திரத்தில் சொல்லப்பட்ட விதத்தில் உடலுறவு கொள்ள வேண்டும்
உடலுறவு உயிர் சக்தி சங்கி