நான் சென்ற வாரம் எங்கள் கம்பனியின் போர்ட் மீட்டிங்காக கோலாலம்புர் சென்றிருந்தேன். என்னுடன் எங்கள் கம்பனியின் அக்கவுண்டன் வந்திருந்தார். அவருக்கு வயது 50 இருக்கும். எங்கள் கம்பனியின் டைரக்டர்கள் அனைவரும் வந்திருந்தனர். நாங்கள் கோலாலம்புரின் மிக பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தோம்