நீங்கள் விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வளவு தான் கூச்சமும். கோபமும் கொண்ட பெண்ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடுவதை சகித்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது. தாம்புலத்தில் நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக் கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம் கூறுங்கள். அவள் தாம்புலத்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள். அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட்டாள். அவளிடம் அப்பாவித்தனமாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங்கள். அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டும் மீ;ண்டும் கேட்க்கும்படியிருக்கும். அதன் பிறகும் அவள் வாய் திறவாதிருந்தால் உங்கள் மனோவேகத்தைக் கட்டு படுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப்பந்திக்க வேண்டாம். புது மணப் பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார்த்தைகள் குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார்த்தைகளை ஒன்று விடமால் மனதில் பதித்து கொள்வாள். அவன் பழகும் விதத்தை அப்படிய கிரகித்து கொண்டுவிடுவாள். நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்ட மௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம். உங்களுக்காக அவள் இனிப்பு களையோ எடுத்து வரும்போது அவளுடைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். மார்பகக் கா……….த் திருகுங்கள். இலேசாகத் தான். அவள் தடுப்பாள். மறுப்பாள் ஆனாலும் சொல்லிவிடுங்கள். நான் உன்னை இறுக தளுவிகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் இங்கிருந்து உன்னைப் போக விடுவேன் என்று. அவளை உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என்னோட இந்தக் கை அதற்க்க மேல் எதுவும் செய்யாது என சொல்லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள் என்ன இது? என்று சிணுங்குவாள் .ஓ…நான் வலது கைக்குச் சொன்னது. இது இடது கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியாமால் சிரித்தே விடுவாள்.அவள் உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்படியிப்படி நெளிந்தாலும் பயமுறுத்துங்கள். (விளையாட்டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும் மா… கடிக்கப் போகிறேன். இல்லேன்னா என் உடம்பு முழுக்க கடித்’துக்கொண்டு என் பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி. மூன்றாவது இரவில் செய்கின்ற முன்விளயாட்டக்களுக்குக்களி அவளை சங்கமத்துக்குத் தயார் செய்துவிட வேண்டும். அவளது தேகமெங்கும்..முத்தம் பதித்து…தொ…………..அன்புடன் நீவி……கொடுத்து உடைகளை களைய வேண்டும் அவள் தடுத்தால் கொஞ்சம் தாமதியுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்- உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள். உங்களுடைய கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அந்தக் கணமே தோற்றுப் போகும். நீங்கள் செய்கின்றவை எல்லாம் அவளுடைய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய வையங்கள்; முதல் மூன்று இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை விவரியுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச் செய்யமாட்டேன் என்று வாக்களியங்கள். அவள் மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்த துணையாய்த் திகழ்வாள். அவளிடம் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். அவளக்கு மகிழ்ச்pயைக் கொடுங்கள். அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய் இருப்பாள். தன் மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறிகுறியும் தென்படாத பட்சத்தில் அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது. நீங்கள் அவளை வலுக்கட்டயமாய் அடைய முற்ப்பட்டால் வாழ்ககை நெடுகிலும் வன்மம் தொடரும். தன்னுடைய உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அவள் பாதை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை…!