உடலெங்கும் உல்லாச விரல் வலம்..!
வலி இல்லாத உறவில்தான் ஒத்துழைப்பு கிடைக்கும்! தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத்சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளார். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கோவில் சிலைகளில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. காமசூத்ரா நூலில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள நிலைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெனில் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும்தான் மிஞ்சும். இதன்பின் தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சில சித்திரங்களின் வடிவங்களுக்கு மட்டுமே உயிரோட்டம் தரமுடியும் என்று கூறும் நிபுணர்கள் அனைத்து பொஸிசன்களையும் முயற்சித்து பார்ப்பது முடியாத காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காமசூத்ராவில் வடிக்கப்பட்டுள்ள சில பொசிஷன்களுக்கு உடல்வாகு என்பது மிகவும் முக்கியம். உடல்வாகைப் பொறுத்தே உடல்கள் இணைந்து மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.ஏனெனில் மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோதெரபி எக்சைஸ் எடுக்க வேண்டிய அவசியம் வந்து விடும். தாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடல் சங்கம உறவை வைத்துக்கொள்ளலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். கோவில் சிலைகளில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர். ஆனால் சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடுபட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. எனவே உடல்வலியால் துடிக்க வைத்து மனவலியையும் உருவாக்கி கண்ணீர் விட வைக்கும் செக்ஸ் அவசியமற்றது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டாலே இன்பமாக வாழலாம் என்பதும் நிபுணர்களின் அறிவுறுத்தலாகம். திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்! சோலோ செக்ஸ்.. ஜாலியானது, வேடிக்கையானது, வினோதமானது.. எக்ஸைட்டிங்கானது.. ஆண்களுக்கு இது அடிக்கடி நடக்கும் ஒரு சமாச்சாரம்தான்.. ஆனால் பெண்களுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.. அயயே என்ற தயக்கமும் வந்து வருத்தும்.. ஆனால் பல பெண்கள் இந்த மாஸ்டர்பேஷன் எனப்படும் சுய இன்பத்தை சத்தம் போடாமல் செய்தபடிதான் உள்ளனர். உடலை நேசிக்கும் பெண்களுக்கும், சுய இன்பத்தில் லயிக்க விரும்பும் பெண்களுக்கும் இந்த மாஸ்டர்பேஷன் சந்தோஷத்தையே கொடுக்கிறது. ஆனால் இதைச் செய்யும் லாவகத்தைப் படித்துக் கொள்வது அவசியம்.. அப்போதுதான் துன்புறாமல் இன்புறம் வித்தை கைகூடி வரும். முதலில் மூட் முதலில் அந்த மூடுக்கு வர வேண்டும். உங்களது துணையுடன் இன்பம் அனுபவிப்பதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டு அந்த மூடுக்கு மாற முயற்சியுங்கள். அப்போதுதான் முழுமையான இன்பத்தை நுகர முடியும். தனிமை இனிமைக்கு அவசியம்.. நல்ல தனிமை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்தவிதமான இடையூறும் இடையில் வந்து டிஸ்டர்ப் செய்து விடக் கூடாது. போனை ஆப் செய்து விடுங்கள்… காரியத்தில் இறங்குங்கள். பீடத்தில் தூண்டுதல் பெண்களுக்கு கிளிட்டோரிஸ் எனப்படும் மன்மத பீடத்தில்தான் உணர்ச்சிகள் அதிகம். எனவே அங்குதான் அதிகம் விளையாடலாம். அதில்தான் உண்மையான, முழுமையான இன்பம் நீக்கமற கிடைக்கும். எனவே கிளிட்டோரிஸைத் தூண்டி விளையாடலாம். அந்த இடத்திற்கு சற்று மேலே… கிளிட்டோரிஸ் எங்கு இருக்கிறது என்பது சிலருக்குத் தெரியாது. பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் சின்னதாக இருப்பதுதான் கிளிட்டோரிஸ். அதை விரல்களால் தடவிக் கொடுத்தாலே போதும்.. உணர்ச்சிகள் பொங்கிப் பெருகும். விரல்களை வைத்து தடவியும், நிமிண்டியும், உணர்ச்சிக் கடலில் மூழ்கலாம். மெதுவாக மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். நகம் கீறி விடாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் காயம் ஏற்படலாம். செக்ஸ் பொம்மைகள்.. செக்ஸ் பொம்மைகள் இன்று கடைகளில் கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்தும் விளையாட்டில் மூழ்கலாம். உண்மையான செக்ஸ் வைத்துக் கொண்ட திருப்தியை அவை தரும். வைப்ரேட்டர் இதில் பெஸ்ட். உடலெங்கும் உல்லாச விரல் வலம் இது போக விரல்களால் உங்களது உணர்ச்சிகரமான அங்கங்களை தடவித் தந்தும், மசாஜ் செய்தும், உரசியும் உணர்ச்சிகளை அனுபவிக்கலாம். துணை இல்லாத சமயங்களில் இந்த சுய இன்பம் சாலச் சிறந்தது.. ஆபத்தில்லாதது.. தவறானதும் அல்ல.. செய்து பாருங்கள்.. இன்பத்தில் மூழ்குங்கள்!.உடலெங்கும் உல்லாச விரல் வலம்..!