ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்
கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும். ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது. * ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆகவே தேவையில்லாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவழிப்பதை விட, ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை, ஆண்மையைத் தூண்டும் உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில